Thursday, 30 November 2023

8 வடிவ நடைப்பயிற்சி நன்மைகள்

 

8 வடிவ நடைப்பயிற்சி செய்வதால் ஏற்படும் நன்மைகள்

 

 

 


 பொதுவாக நடைப்பயிற்சி செய்வதனால் உடலுக்கு நன்மையை ஏற்படுத்தும். அதிலும் 8 வடிவ நடைபயிற்சி உடலுக்கு பலவகையான நன்மைகளை தரும். 8 வடிவ  நடைப்பயிற்சி காலையில் அல்லது மாலையில் செய்வது நல்லது. இதனை திறந்த வெளியில் செய்வது நல்லது. நடக்க ஆரம்பிக்கும் முன்பு முதலில் வடக்கில் இருந்து தெற்காகவும் பின்பு, தெற்கிலிருந்து வடக்காகவும் நடக்க வேண்டும்.

 

ஒவ்வொரு திசையிலும் 15 நிமிடம் என மொத்தமாக 30 நிமிடம் நடை பயிற்சியை மேற்கொள்வது நல்லது. 8 வடிவ நடைபயிற்சியின்போது காலில் செருப்பு  போடக்கூடாது. இதனை வெறும் காலில் தான் நடக்கவேண்டும். அவ்வாறு நடக்கும்போது நனது பாதத்தின்  மையப்பகுதியில் அழுத்தம் நன்றாக ஏற்பட்டு  உளுறூப்புகள் நன்கு செயல்பட்டு குறிப்பிட்ட நோயின் தாக்கத்தில் இருந்து தப்பிக்கலாம்.

 

தினந்தோறும் காலை மாலை என இரண்டு நேரங்களிலும் இப்பயிற்சியை செய்தால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறையும். இந்த நடைபயிற்சியை  காலை மற்றும் மாலை என இரண்டு நேரங்களிலும் செய்வதனால் ஒரு வருடத்தில் சர்க்கரை நோயில் இருந்து விடுபடலாம்.

8 வடிவ நடைபயிற்சி பார்வைத் திறனை மேம்படுத்தும். ஏனென்றால் 8 வடிவ நடைபயிற்சியின் போது நமது கண்கள் அந்த கோடுகளை கூர்ந்து கவனிப்பதன் மூலம்  கண்களில் உள்ள கருவிழி அனைத்து பக்கமும் அசைந்து பார்ப்பதனால் கண்களில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து பார்வைத் திறனை அதிகரிக்கும்.

இம்முறையை நாம் பின் தொடர்வதன் மூலம் தோள்பட்டை வலி, கழுத்து வலி, முதுகு வலி, முழங்கால் வலி, கருப்பை பிரச்சனை, ஒற்றைத் தலைவலி, மன  இருக்கம், சர்க்கரை நோய், இரத்த அழுத்தப்பிரச்சனை, தைராய்டு பிரச்சனை, சிறுநீரக கற்கள், பித்தக்கற்கள், ஆஸ்துமா, சைனஸ், தூக்கமின்மை, இதய நோய்நரம்புக்கோளாரு, சிறுநீரகப் பிரச்சனை ஆகியவை குணமடையும்.

 இவற்றில் செய்யக்கூடாதவை

 சாப்பிட்ட உடனே 8 வடிவ நடைபயிற்சியை மேற்கொள்ளக் கூடாது. உணவு சாப்பிட்டு 2 மணிநேரம் கழித்து இந்த நடைபயிற்சியை மேற்கொள்ளலாம்.

 அறுவைசிகிச்சை செய்தவர்கள் 6 மாதகாலம் வரை இந்த 8 வடிவ நடைபயிற்சியை மேற்கொள்ளக் கூடாது. 6 மாதம் கழித்து டாக்டரின் ஆலோசனை பெற்ற பின்பு  இப்பயிற்சியை மேற்கொள்ளலாம்.

 கற்பிணி பெண்கள் 8 வடிவ நடைபயிற்சியை கட்டாயமாக செய்யக் கூடாது. அவ்வாறு செய்தால் உடலில் பலவகையான பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். 8 வடிவ நடைபயிற்சியை 18 வயதுக்கு மேல் உள்ளவர்கள் மேற்கொள்ளலாம்.

Monday, 13 November 2023

Gravity doesn't work

 

5 unusual places on earth where the force of gravity doesn't work 

Reverse Waterfall in India 


Reverse waterfall is situated in the Western Ghats near Junnar in Pune, Maharashtra. Unlike all other waterfalls in the world, the water of the Reverse waterfall, blows reverse, that is upwards, instead of flowing downwards, as the law of gravity suggests. While the real reason behind this natural phenomenon is still a mystery, it is believed that there’s some anti-gravitational force in play, while scientists state that it is because of excessive strong winds near the waterfall area.  

 

Mount Aragats in Turkey 


One of the most popular tourist attractions in Turkey, Mount Aragats, located in Armenia, is famous for its mysterious anti-gravitational phenomenon. As it happens, a netral car can be seen going uphill, without anyone driving it.  

 

 

 

Jeju Mysterious Road in South Korea 


Formerly known as Dokkaebi Road, Jeju Mysterious Road is a street situated on the island of Jeju-do in South Korea. This street not only defies the laws of gravity but also offers optical illusion. Its slope goes downhill but appears the other way round, thanks to its unusual altitude.  

 

 

 

 

The Hoover Dam in the United States of America 


The Hoover Dam is a hydroelectric power plant located in the state of Nevada in the USA. It is a concrete arch-gravity dam in the Black Canyon upon the Colorado river where the water splashes upwards, instead of downwards. Scientists believe that it is the unique construction of the dam that makes the air around it excessively strong. In fact, tourists from all over the world visit the Hoover Dam just to experience anti-gravitational force.  

 

Magnetic Hill in Australia 


Located in rural South Australia near the city of Adelaide, the Magnetic Hill derives its name from the strange sculpture of a giant magnet along the side of the road. It is famous for its anti-gravitational phenomenon due to which a vehicle is often seemed to roll uphill, when in fact, it goes the other way round. This is actually an optical illusion. This Magnetic Hill is similar to the one near Leh in Ladakh, India.  

Monday, 31 July 2023

LEADERS

 

Vallabhbhai patel


Date of birth: 31 October 1875                                                                            

Place of birth: Nadiad, Gujarat, British India

Date of death: 15 December 1950 (aged 75)

Place of death: Mumbai, Maharashtra, India

Movement: Indian Independence Movement

Major organizations: Indian National Congress

Notable prizes: Bharat Ratna (1991, posthumous)

Major monuments: Sardar Patel National Memorial

Religion: Hindu

Influences Mahatma Gandhi


 Bhagat Singh

Date of birth: September 27, 1907

Place of birth: Lyallpur, Punjab, British India

Date of death: March 23, 1931

Place of death: Lahore, Punjab, British India

Movement: Indian Independence movement

Major organizations: Naujawan Bharat Sabha, Kirti Kissan Party and Hindustan

Socialist Republican Association

Religion: Sikhism (early life), Atheist (later life)

Influences Anarchism, Communism, Socialism

Thursday, 6 July 2023

Benefits of Trees

 

TREES PROMOTE A STRONG ECONOMY

While it may seem counterintuitive to include the economy on a list of health benefits of trees, a strong local economy means more access to vital, life-saving resources like fresh, healthy food and adequate healthcare and services. While  infrastructure degrades over time, trees only gain value as they mature, improving property values along with them. Higher property values means stronger neighborhoods and more vibrant communities that feel safe and encourage people to get outside!


TREES REDUCE THE URBAN HEAT ISLAND EFFECT

In a warming world, one of the most pressing threats to human health is the increase in heat and heat-related health problems. This is especially prevalent in cities, where the Urban Heat Island effect combines with heat waves to create dangerous temperature spikes. Well-planned urban tree plantings can help relieve some of the heat pressure on urban dwellers. An analysis of 94 urban areas around the world shows that trees have a significant impact on temperature, and are responsible for, on average, 1.9°C of cooling in a city. In fact, they can reduce a city's temperature by 9°C, a big deal in areas where temperatures already spike over 100°F.





Thursday, 15 June 2023

Important Days & Dates in June 2023

 

List of Important Days in June 2023

1 June

World Milk Day

Global Parents Day

2 June

International Sex Workers Day

Telangana Formation Day

3 June

World Bicycle Day

4 June

International Day of Innocent

Children Victims of Aggression

5 June

World Environment Day

7 June

World Food Safety Day

International level crossing awareness day

8 June

World Oceans Day

World Brain Tumour Day

12 June

World Day Against Child Labour

14 June

World Blood Donor Day

15 June

Global Wind Day

World Elder Abuse Awareness Day

17 June

World Day to Combat
Desertification and Drought

18 June

Autistic Pride Day

19 June

World Fathers’ Day (Every 3rd Sunday of June)

World Sickle Cell Awareness Day

World Sauntering Day

20 June

World Refugee Day

21 June

World Hydrography Day

International Yoga Day

World Music day

June (3rd Sunday)

Father’s Day

23 June

International Olympic Day

United Nations Public Service Day

International Widow’s Day

26 June

International Day against

Drug Abuse & Illicit Trafficking

27 June

World Diabetes Day

30 June

World Asteroid Day

 

Monday, 8 May 2023

கல்லணையின் வரலாறு

 

ண்பண்டையபண்டையடைய தமிழர்களின் பெருமையை, கட்டுமானத்திறனை இபண்டைய




மிழர்

டுமாறனை இன்றும் உலகிற்கு

பறைசாற்றுவது
, உலகப் பழமை வாய்ந்த கல்லணை. அதன் வரலாற்றை

சோழ மன்னர்களில் மாவீரனாக போற்றப்படும் கரிகாலன் சோழனால் கட்டப்பட்டது . இதன் நீளம் 1080 அடி அகலம் 66 அடி மற்றும் உயரம் 18 அடியாகும். இதன் அமைப்பு நெளிந்து வளைந்த கட்டுமானம் ஆகும். வெறும் மணலில்

இன்று வரை வியத்தகு சாதனையாக அனைவராலும் பார்க்கப்படுகிறது.  பழைமையான அணைகளோடு ஒப்பிடத்தக்க இந்தியாவின் ஒரே அணை காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட இந்த கல்லணையாகும். . திருச்சி மாவட்டத்தில் தோகூர் - கோவிலடி கிராமத்தில் அமைந்துள்ளது

கல்லணை கட்டப்பட காரணம்

காவிரியின் வெள்ளப்பெருக்கை தடுக்கவும்நீரை பயன்படுத்தி பாசனப் பரப்பை அதிகமாக்கவும்  இந்த கல்லணை கட்டப்பட்டது. ஏறக்குறைய 2100 ஆண்டுகள் பழமையான இந்த கல்லணை இன்றும் காவிரி வெள்ளத்தைத் தடுத்து நிறுத்தி வருவது தான் மிகப்பெரிய ஆச்சரியம். கல்லணையின் வயது 2100 ஆண்டுகள் என்பதை கேட்டு  ஆய்வாளர்களும் சுற்றுலா பயணிகளும் இன்றும் வியக்கின்றனர். 

 

 

சிறப்புகள்

·         கல்லும் களிமண்ணும் மட்டுமே சேர்ந்து கட்டப்பட்டது கல்லணை=

·         கல்லணையை கட்டிமுடிக்க 30 ஆண்டுகள் எடுத்தன. அதற்கு காரணம் 

·         12 அடி ஆழத்திற்கு கீழே பாறைகள் ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி அணை கட்டப்பட்டது. அந்த பாறைகளின் இணைப்புக்கு களிமண் மட்டுமே பயன்படுத்தப்பட்டது கூடுதல் சிறப்பு. 

·         1839 ஆம் ஆண்டு கல்லணை மீது பாலம் ஒன்று அமைக்கப்பட்டது. அதன் மேல் நின்று பார்த்தால் மொத்த கல்லணையின் அழகும் ஆச்சரியும் கண்ணில் தெரியும். தினந்தோறும்  ஏராளமான  பொதுமக்கள் பல ஊர்களில் இருந்து வந்து கல்லணையை வியப்புடனும் ஆச்சரியத்துடனும் பார்த்து செல்கின்றனர். 

·         பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஆங்கில ஆட்சியின் போது கல்லணை புதுப்பிக்கப்பட்டது. ஆங்கிலேயர் கால மேற்கட்டுமான பணிகளால் கல்லணை புதுபிக்கப்பட்டது. கேப்டன் கால்ட்வெல், மேஜர்சிம், சர் ஆர்தர் காட்டன் போன்ற வல்லுநர்கள் கரிகாலன் கட்டிய கல்லணையை பார்த்து வியந்து அதை இடிக்காமல் புதுப்பித்தனர்.