Tuesday, 17 December 2024

இந்தியாவின் அங்கீகரிக்கப்பட்ட 22 மொழிகள்

இந்தியாவின் அங்கீகரிக்கப்பட்ட 22 மொழிகள் 1. அசாமீஸ் 12. மராத்தி 2. பெங்காலி 13. மைதிலி 3. போடோ 14. நேபாளி 4. டோக்ரி 15 ஒரியா 5. குஜராத்தி 16 பஞ்சாபி 6. ஹிந்தி 17. சமஸ்கிருதம் 7. கன்னடா 18. சந்தாலி 8. காஷ்மீரி 19. சிந்தி 9. கொங்கனி 20. தமிழ் 10. மலையாளம் 21. தெலுங்கு 11. மணிப்பூரி 22. உருது இல்லாத நாடுகள் 1. பாம்புகள் இல்லாத நாடு – நியூசிலாந்து 2. கொசுக்கள் இல்லாத நாடு - இஸ்லாந்து 3. காகங்கள் இல்லாத நாடு - நியூசிலாந்து 4. ஆறுகள் இல்லாத நாடு - சவுதி அரேபியா 5. காடுகள் இல்லாத நாடு - சான் மரினோ 6. மலைகள் இல்லாத நாடு - நெதர்லாந்து 7. கோயில்கள் இல்லாத நாடு - சவுதி அரேபியா 8. இரயில்கள் இல்லாத நாடு – பூட்டான் 9. வருமானவரி இல்லாத நாடு – பஹாமாஸ் 10. இராணுவம் இல்லாத நாடு - இஸ்லாந்து

No comments:

Post a Comment